Category Archives: சினிமா

டோனி பட நாயகன் சுசாந்த்தின் கோபம்

கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தவர் சுசாந்த் சிங் ராஜ்புத். இவர் இயக்குனர் பன்சாலி மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர். அவர் மீது ராஜ்புத் சமூகத்தினர் தாக்குதல் நடத்தியதையறிந்து அதிர்ச்சி அடைந்தார். முன்னதாக தனது பெயருடன் ராஜ்புத் என்ற சமூக பெயரையும் இணைத்தே பயன்படுத்தி வந்தார். சமீபத்தில் பன்சாலி மீது ராஜ்புத் சமூகத்தினர் … Continue reading

Posted in இந்தியா, சினிமா, செய்திகள், Uncategorized | Tagged , , , , , , , , , , | Leave a comment

வெற்றிமாறனின் “விசாரணைக்கு” தேசிய விருது!

இயக்குனர் வெற்றிமாறன் லாக்கப் என்ற நாவலை மையமாக வைத்து விசாரணை என்ற சிறந்த படத்தை இயக்கினார். அது  தமிழக திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. தற்போது 63வது இந்திய திரைப்பட விருது பட்டியலில் தமிழ் படத்திற்கான விருதுகளில் வெற்றிமாறனின் விசாரணை படத்திற்கு தேசியவிருது கிடைத்துள்ளது.  சமுத்திரக்கனிக்கு தேசிய விருது: விசாரணைப்படத்தில் சிறந்த எடிட்டிங் செய்த … Continue reading

Posted in சினிமா, செய்திகள், தமிழ்நாடு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

இளையராஜாவின் 1000 மாவது படத்திற்கு தேசிய விருது!

இளையராஜா இசையமைத்த முதல் படமான அன்னக்கிளிக்கு தேசியவிருது கிடைத்தது. 1000 படங்களுக்கு இசையமைத்துவிட்ட இளையராஜாவிற்கு தனது ஆயிரமாவது படமான 63வது தேசிய திரைப்படவிருது அறிவிப்பில் தாரை தப்பட்டை படத்திற்கு சிறந்த பிண்னணி இசைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. 

Posted in சினிமா, செய்திகள், தமிழ்நாடு, Uncategorized | Tagged , , , , , , , , , , | Leave a comment

தேசிய விருது பெற்ற முக்கிய 10 சினிமா படைப்பாளிகள் விருதை திருப்பி அளிக்க முடிவு! – கருத்துரிமையை நிலைநாட்டக் கோரி..

புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தங்களது 136 நாள் வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்று, படிப்பைக் கருத்தில்கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்திருந்தாலும், கல்லூரியின் தலைவர் பதவிக்கு நடிகர் கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதற்கு எதிரான தங்களது போராட்டமானது அமைதியான வெவ்வேறு வடிவங்களில் தொடரும் என்று அறிவித்த நிலையில், சினிமா படைப்பாளிகளின் இந்தப் புதிய முடிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. … Continue reading

Posted in இந்தியா, சினிமா | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment