Author Archives: Sudhanthiran

About Sudhanthiran

பார்வைகள் பலவிதம்! புரிதலும் பலவிதம்! நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு... செய்திகள் சொல்வோம்!

தேசிய அளவில் தமிழகக் கல்லுரிகள் முதலிடம்!

தேசிய அளவில்  கல்லூரிகளின் தரவரிசையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், முதல் நூறு இடங்களில் 37 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது தமிழகம். தேசிய அளவில் முதல் 10 இடங்களில் மூன்று இடங்களை தமிழகக்கல்லுரிகள் பெற்றுள்ளன. அதே போல் தேசிய அளவில்  தமிழகக் கல்லூரியான சென்னை லயோலா இரண்டாம் … Continue reading

Posted in இந்தியா, செய்திகள், தமிழ்நாடு, Uncategorized | Tagged , , , , , , , , , | Leave a comment

கோடைக்குக்கு ஏற்ற பானகம் செய்வது எப்படி?

தேவை: வெல்லம் – 200 கிராம் புளி – 50 கிராம் பொடித்த சுக்கு – ஒரு டீஸ்பூன் உப்பு, மஞ்சள் தூள் – தலா ஒரு சிட்டிகை ஏலக்காய் – 2 புதினா இலைகள் – 5 எலுமிச்சைப் பழம் – 1 செய்முறை: வெல்லத்தைச் சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். புளியையும் தண்ணீரில் … Continue reading

Posted in உணவு சமைப்போம், Uncategorized | Tagged , , , , , , , , | Leave a comment

பல்லாவரம் G.S.T சாலையில் ப்ளக்ஸ் பேனரால் போக்குவரத்து இடையூறு

சென்னையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில் ஜிஎஸ்டி சாலையோரங்களில் பல இடங்களில் வைத்துள்ள கடை போர்டுகளாலும், ஆக்கிரமிப்புகளாலும் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிப்பதை பார்க்க முடிகிறது.  குறிப்பாக, ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகியுள்ள நிலையில்  பல்லாவரத்திற்கு சற்று முன்பாக சாலையை மறித்து பெரிய ப்ளக்ஸ் போர்டை வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து … Continue reading

Posted in சென்னை, செய்திகள், Uncategorized | Tagged , , , , , , , , , , , | Leave a comment

டோனி பட நாயகன் சுசாந்த்தின் கோபம்

கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தவர் சுசாந்த் சிங் ராஜ்புத். இவர் இயக்குனர் பன்சாலி மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர். அவர் மீது ராஜ்புத் சமூகத்தினர் தாக்குதல் நடத்தியதையறிந்து அதிர்ச்சி அடைந்தார். முன்னதாக தனது பெயருடன் ராஜ்புத் என்ற சமூக பெயரையும் இணைத்தே பயன்படுத்தி வந்தார். சமீபத்தில் பன்சாலி மீது ராஜ்புத் சமூகத்தினர் … Continue reading

Posted in இந்தியா, சினிமா, செய்திகள், Uncategorized | Tagged , , , , , , , , , , | Leave a comment

பழிவாங்குதலும் கைவிடப்படுதலும் தான் ஊடக தர்மமா?

ஊடகங்கள் சமூகத்தின் கண்ணாடி போன்றது ஆனால் சில சூழ்நிலைகளில் ஊடகங்களும் ஊடகவாதிகளுமே தனது தவறுகளை மறைக்க அல்லது தன்னை நிலை நிறுத்திக் கொள்ள பிற ஊடகவியலாளர்களை பழிவாங்குவதும் அவமதிப்பதும் இங்கு நடந்து கொண்டுதானிருக்கிறது. இங்கு தமிழகத்தின் மிக முக்கியமான ஊடவியலாளரான சபீர் அஹமது அவர்கள் தன் கடமையை செய்ததற்காக எப்படி பழிவாங்கப்பட்டார் அதை அவர் எவ்விதம் வலிமையுடன் எதிர் … Continue reading

Posted in அரசியல், செய்திகள், தமிழ்நாடு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | Leave a comment

விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி பாமக சார்பில் 10-ம் தேதி போராட்டம்!

விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி பாமக சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வரும் 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

Posted in அரசியல், செய்திகள், தமிழ்நாடு, Uncategorized | Tagged , , , | Leave a comment

பிரேசில் 56 சிறைக் கைதிகள் பலி

பிரேசிலின் அமேசானாஸ் பகுதியில் உள்ள அனிசியோ ஜோபிம் சிறையில் உள்ள இரு கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலின் காரணமாக 56 கைதிகள் பலியாகினர். ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் இருந்து, திங்கள்கிழமை காலை வரை மோதல் நடந்துள்ளது. பிரேசிலில் பல்வேறு குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட இரண்டு பெரிய கும்பல்களுக்கு இடையில் சண்டை நடைபெற்றதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அமேசானஸ் … Continue reading

Posted in உலக ச் செய்தி, Uncategorized | Tagged , , , , , | Leave a comment

விபத்தில் சிக்கிய பாமகவினரை மீட்ட திருமாவளவன்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக, நேற்று தொகுதிக்குள் பிரசாரம் செய்வதற்காக சென்னையில் இருந்து கிளம்பினார். திருநாரையூர் என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் ஒரு நபரும் அவருடைய மனைவியும் விபத்தில் சிக்கிப் போராடிக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த அவரது உறவினர்கள் உதவி கேட்டு பதறிக் கொண்டிருந்தனர். அடையாளம் … Continue reading

Posted in அரசியல், செய்திகள், தேர்தல் 2016, Uncategorized | Tagged , , , , | 1 Comment

பிகாரில் முழு மதுவிலக்கு: சொன்னதை செய்த நிதிஷ்!

கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக லாலுவும், நிதிசும் ஒன்றாக இணைந்து பாஜகவை தோற்கடித்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தனர். அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் நிதிஷ் கொடுத்த வாக்குறுதி தான் பூரண மதுவிலக்கு.  ஆட்சிக்‌கு வந்ததும் 2016 ஏப்ரல் முதல் பீகாரில் முழுமையான மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்றார். இந்நிலையில் பீகாரில் மார்ச் … Continue reading

Posted in இந்தியா, செய்திகள், Uncategorized | Tagged , , , , , , | Leave a comment

போட்டியிட சீட் கிடைக்குமா? குழப்பத்தில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வத்திற்கு அடுத்த இடத்திலிருந்த நத்தம் விசுவநாதன் அதிமுக தலைமையினால் ஓரங்கட்டபட்டுவருகிறார். ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்பட வில்லை. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற எந்த கூட்டத்திலும் கலந்துகொள்ளாமல் சென்னையிலேயே இருந்தார். ஆனால் நத்தம் தொகுதிக்கு நடந்த நேர்காணலுக்கு இவர் அழைக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த நேர்காணிலில் நத்தம் தொகுதிக்கு அமைச்சர் விஸ்வநாதனை தவிர்த்து … Continue reading

Posted in அரசியல், செய்திகள், தேர்தல் 2016, Uncategorized | Tagged , , , , , , , , | Leave a comment