Monthly Archives: November 2015

கழிவறை கட்டாததால் மனைவியை பிரிந்து தவித்த கணவன்! கழிவறையை திறந்து வைக்க வந்த மனைவி!

திருமணம் முடிந்து கணவர் வீட்டில் கழிவறை இல்லாததால் 19 மாதங்களாக கணவரை பிரிந்து இருந்த பெண் தற்போது, கழிவறை கட்டி முடிக்கப்பட்டதால் மீண்டும் கணவருடன் சேர்ந்துள்ளார். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பீடல் மாவட்டம், ஷாபூர் கிராமத்தை சேர்ந்த மோகன் பாட்டீலுக்கும், ஹோஷங்கபாத் மாவட்டம் இடராஸி கிராமத்தை சேர்ந்த சீமா  பாட்டீலுக்கும் கடந்த … Continue reading

Posted in இந்தியா, செய்திகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

அதிவேக விக்கெட் வீழ்த்தி கிரிக்கெட்டில் அஸ்வின் சாதனை

உலக அளவில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலராக சென்னையைச் சேர்ந்த அஸ்வின் சாதனை செய்துள்ளார். தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அஸ்வின் எல்கார், வான் ஸில், ஆம்லா, டேன் விலாஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தனது 29-வது டெஸ்ட் போட்டியில் 53-வது இன்னிங்ஸில் … Continue reading

Posted in செய்திகள், விளையாட்டு | Tagged , , , , , , , , , , , , , , , , | Leave a comment

தீபாவளி பட்டாசால் சேதாரம், மாசு எவ்வளவு? சோதனை செய்ய முடிவு

தீபாவளிக்கு முன் மற்றும் தீபாவளி தினம் ஆகிய இரண்டு நாட்களில் சென்னை, மதுரை உள்பட முக்கிய நகரங்களில் ஒலி மாசு, காற்று மாசு ஆய்வு நடத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பட்டாசு வெடிக்கும்போது உண்டாகும் சத்தத்தால் தற்காலிக செவிட்டுத்தன்மை மற்றும் நிலையான செவிட்டுத்தன்மை ஏற்படுகிறது. … Continue reading

Posted in செய்திகள், தமிழ்நாடு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

அன்புமணி மீதான ஊழல் வழக்குக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

2004 – 2009-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலையீட்டின்பேரில், கடந்த 2009-ம் ஆண்டு லக்னோ நீதிமன்றத்தில் இருந்து … Continue reading

Posted in இந்தியா, செய்திகள், தமிழ்நாடு | Tagged , , , , , , , , , , , , | Leave a comment