Tag Archives: fishers

மீனவர்களின் வாழ்வாதரத்தை பாதிக்கும்இனயம் வர்த்தக துறைமுகத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்:ஜவாஹிருல்லா எம்எல்ஏ வேண்டுகோள்

மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்ககையில், கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், இனயம் மீனவ கிராமத்தில் பலகோடி மதிப்பீட்டில் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜவாஹிருல்லா இந்த துறைமுகத் திட்ட அறிக்கையில் கடற்கரைப் பகுதியிலிருந்து கடலின் … Continue reading

Posted in செய்திகள், தமிழ்நாடு, Uncategorized | Tagged , , , , , , , , , , | Leave a comment