Tag Archives: தமிழ்நாடு

விடுதலை சிறுத்தைக் கட்சிக்கு மோதிரம் சின்னம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த 2004, 2006, 2011 ஆகிய தேர்தல்களில் அம்பு சின்னம், இரட்டை மெழுகுவர்த்தி ஆகிய சின்னங்களில் போட்டியிட்டது. மேலும் கடந்த மக்களைவைத் தேர்தலில் மோதிரம் சின்னத்த்தில் போட்டியிட்டது. இந்நிலையில், இந்த சட்டமன்றத் தேர்தலுக்கும் தேர்தல் ஆணையம் விசிகவிற்கு மோதிரம் சின்னத்தையே அளித்துள்ளது.

Posted in அரசியல், செய்திகள், தமிழ்நாடு, தேர்தல் 2016, Uncategorized | Tagged , , , , , , , , , | Leave a comment

அதிமுகவில் மீண்டும் ஐக்கியமானார் சரத்குமார்!

சமத்துவ மக்கள் சட்சியின் தலைவர் சரத்குமார் அதிமுக கூட்டணியிலிருந்த தான் விலகுவதாக அறிவித்திருந்தார் . பின்பு திடீரென பாஜகவுடன் இணைந்தார். விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்துவிட்டதால் பாஜக தனிமைப்படுத்தப்பட்டதால் உடனே சென்று ஜெயலலிதாவை இன்று சந்தித்த சரத்குமார் அதிமுக கூட்டணியில் இணைந்து விட்டதாகவும் சில நல்ல உள்ளங்கள் அதிமுகவையும், சமகவையும் இணைத்துள்ளதாகவும் இந்த சட்டமன்றத் … Continue reading

Posted in அரசியல், செய்திகள், தமிழ்நாடு, தேர்தல் 2016, Uncategorized | Tagged , , , , , , | Leave a comment

இடைக்கால பட்ஜெட் விவாதம் : எதிர்கட்சிகள் வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் இன்று முக்கிய நிகழ்வாக இடைக்கால பட்ஜெட் மீது பொது விவாதம் நடைபெறுகிறது. இன்று கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிநடப்பு செய்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் … Continue reading

Posted in செய்திகள், தமிழ்நாடு | Tagged , , , , , , , , | Leave a comment

கேரள பவனில் மாட்டிறைச்சி சோதனை! – மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் கண்டனம்

டெல்லியில் உள்ள கேரள அரசு பவனில் மாட்டிறைச்சி சோதனை மேற்கொண்டதற்காக, டெல்லி காவல்துறையை மனிதநேய மக்கள் கட்சி கண்டித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா  வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் உள்ள கேரள பவனில் மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாகக் கூறிய சில நபர்களுடன் டெல்லி போலீசார் கேரள பவனுக்குள் அத்துமீறி நுழைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் … Continue reading

Posted in இந்தியா, சென்னை, செய்திகள், தமிழ்நாடு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

பருப்பு வகைகள் இரண்டு மாதங்களில் இருமடங்காக விலையேற்றம்!

இரண்டு மாதங்களுக்கு முன் துவரம் பருப்பு 1 கி.கி- ரூ. 110  தற்போது ரூ. 210 உளுந்து 1 கி.கி – ரூ. 90 தற்போது ரூ.190 பயிறு வகைகள் ரூ.50 தற்போது ரூ.130 கடலை பருப்பு உள்ளிட்ட அனைத்து வகைப் பருப்புகளும் கடுமையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் வகைகளும் மற்ற பொருட்களின் வகைகளும் … Continue reading

Posted in செய்திகள் | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment