Tag Archives: ராமதாஸ்

விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி பாமக சார்பில் 10-ம் தேதி போராட்டம்!

விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி பாமக சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வரும் 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். Advertisements

Posted in அரசியல், செய்திகள், தமிழ்நாடு, Uncategorized | Tagged , , , | Leave a comment

அன்புமணி மீதான ஊழல் வழக்குக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

2004 – 2009-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலையீட்டின்பேரில், கடந்த 2009-ம் ஆண்டு லக்னோ நீதிமன்றத்தில் இருந்து … Continue reading

Posted in இந்தியா, செய்திகள், தமிழ்நாடு | Tagged , , , , , , , , , , , , | Leave a comment