Category Archives: சென்னை

பல்லாவரம் G.S.T சாலையில் ப்ளக்ஸ் பேனரால் போக்குவரத்து இடையூறு

சென்னையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில் ஜிஎஸ்டி சாலையோரங்களில் பல இடங்களில் வைத்துள்ள கடை போர்டுகளாலும், ஆக்கிரமிப்புகளாலும் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிப்பதை பார்க்க முடிகிறது.  குறிப்பாக, ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகியுள்ள நிலையில்  பல்லாவரத்திற்கு சற்று முன்பாக சாலையை மறித்து பெரிய ப்ளக்ஸ் போர்டை வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து … Continue reading

Posted in சென்னை, செய்திகள், Uncategorized | Tagged , , , , , , , , , , , | Leave a comment

இந்த ஆண்டு150 புது ரக பட்டாசுகள் அறிமுகம் – தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளிக்கு பண்டிகைக்கு இன்னும் இரு வாரங்கள் உள்ள நிலையில் சென்னை பாரீஸ் ஆன்டர்சன் தெரு, பந்தர் தெரு ஆகியவற்றில் உள்ள பட்டாசு மொத்த விற்பனையகங்கள் தற்போது பரபரப்பாக இயங்கி வருகின்றன. இந்த ஆண்டு 500 வகை பட்டாசு ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் 150 ரகங்கள் புது வரவாக உள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு … Continue reading

Posted in சென்னை, செய்திகள், தமிழ்நாடு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

கேரள பவனில் மாட்டிறைச்சி சோதனை! – மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் கண்டனம்

டெல்லியில் உள்ள கேரள அரசு பவனில் மாட்டிறைச்சி சோதனை மேற்கொண்டதற்காக, டெல்லி காவல்துறையை மனிதநேய மக்கள் கட்சி கண்டித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா  வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் உள்ள கேரள பவனில் மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாகக் கூறிய சில நபர்களுடன் டெல்லி போலீசார் கேரள பவனுக்குள் அத்துமீறி நுழைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் … Continue reading

Posted in இந்தியா, சென்னை, செய்திகள், தமிழ்நாடு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

மெட்ரோ ரயில் மேலும் ஒரு வழித் தடத்தில் டிசம்பரில் சோதனை ஓட்டம்!

கோயம்பேடு முதல் அண்ணா நகர் வரை 4 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப் பாதைக்குள் ரயில் இன்ஜின் மூலம் சென்று மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் மற்றும் அதிகாரிகள் முதல்முறையாக ஆய்வு நடத்தினர். சின்னமலை ஆலந்தூர் பரங்கிமலை இடையே உயர்மட்ட பாதையில் பணிகள் முடிந்த நிலையில், மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. மற்றொரு … Continue reading

Posted in சென்னை | Tagged , , , , , , | Leave a comment