Category Archives: உலக ச் செய்தி

பிரேசில் 56 சிறைக் கைதிகள் பலி

பிரேசிலின் அமேசானாஸ் பகுதியில் உள்ள அனிசியோ ஜோபிம் சிறையில் உள்ள இரு கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலின் காரணமாக 56 கைதிகள் பலியாகினர். ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் இருந்து, திங்கள்கிழமை காலை வரை மோதல் நடந்துள்ளது. பிரேசிலில் பல்வேறு குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட இரண்டு பெரிய கும்பல்களுக்கு இடையில் சண்டை நடைபெற்றதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அமேசானஸ் … Continue reading

Posted in உலக ச் செய்தி, Uncategorized | Tagged , , , , , | Leave a comment

வித்யா தேவி பண்டாரி- நேபாளத்தின் முதல் பெண் அதிபர்!

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) துணைத் தலைவரான வித்யா தேவி பண்டாரி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நேபாளி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குல் பகதூர் குருங்கை விட 113 வாக்கு கள் அதிகம் பெற்று வெற்றி பெற் றார். வித்யா தேவி பண்டாரி 327 வாக்குகளும், குல் பகதூர் குருங் 214 வாக்குகளும் பெற்றார். நேபாள … Continue reading

Posted in உலக ச் செய்தி, செய்திகள் | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment

இலங்கையில் இரண்டு இந்துக் கோயில்கள் இடிப்பு! – எதிர்ப்பு தெரிவிக்காத இந்து அமைப்புகள்!

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இரண்டு இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சிலைகளும் உடமைகளும் வீதியில் வீசப்பட்டுள்ளது. குருக்கள்மடம் கிருஷ்ணன் கோவில், மட்டக்களப்பு – பொலநறுவை நெடுஞ்சாலையிலுள்ள வாகனேரி இத்தியடி வழிப் பிள்ளையார் ஆலயம் ஆகிய இரண்டு கோயில்களின் மீதே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. வாகனேரி இத்தியடி வழிப் பிள்ளையார் ஆலயம் … Continue reading

Posted in உலக ச் செய்தி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலில் முன்னாள் அதிபர் புஷ்ஷிற்கு தொடர்பு

அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது நடந்த தாக்குதலில்  அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷுக்கு தொடர்பு இருப்பதாக அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டோனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். 2016ல் நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டோனால்ட் ட்ரம்ப் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது இவ்வாறு கூறினார். அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர … Continue reading

Posted in உலக ச் செய்தி | Tagged , , , , , , , | Leave a comment