தேசியக் கொடியை அவமதித்ததாக ஹர்திக் படேல் கைது !

தேசியக் கொடியை அவமதித்ததாக படிடார் அனாமத் அந்தோலன் சமிதி ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் படேலை குஜராத் காவல் துறையினர் கைது செய்தனர். இவர் பட்டேல் சமூக இட ஒதுக்கீடுக்காக குஜராத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்.

ஹர்திக்

ஹர்திக்

காவல்துறையினர், ஹர்திக் போராட்டத்தின் போது காரின் கூரையின் மீது ஏறி அமர்ந்து தேசியக் கொடியை மிதித்துக் கொண்டிருந்தார். எனவே அவர் கைது செய்யப்படுகிறார் என்று அறிவித்தனர்.

அவர் மீது மேலும் சில வழக்குகளும் போடப்பட்டுள்ளது.

Advertisements

About Sudhanthiran

பார்வைகள் பலவிதம்! புரிதலும் பலவிதம்! நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு... செய்திகள் சொல்வோம்!
This entry was posted in இந்தியா and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s