திமுக இந்து எதிர்ப்பு இயக்கம் அல்ல! – ஸ்டாலின் பேட்டி!

திமுகவின் தொண்டர்களில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் தான் என்றும் தன் மனைவி துர்கா தமிழகத்தின் பல கோயில்களுக்கும் சென்று வருவதாகவும் அது குறித்து அவரிடம் எதுவும் கேட்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அறிஞர் அண்ணாஅவர்கள், “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற திருமூலரின் கொள்கையை சொன்னார். அதைத் தான் பின்பற்றுகிறோம்.

தலித் உள்ளிட்ட அனைவரும் கோயிலுக்கு செல்லும் நிலையை திமுக தலைவர் கலைஞர் தான் கொண்டுவந்தார் என்றும் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.  மேலும் இராமானுஜம் தொலைக்காட்சிக்கு தலைவர் கலைஞர் வசனம் எழுதுகிறார். நான் தேர்தலை முன்னிட்டுத்தான் கோயில்களுக்கு செல்கிறேன் என்பது பொய்யான குற்றச்சாட்டு. நான் இதற்கு முன்னரும் கோயிலுக்குச் சென்றுள்ளேன்.

நான் மஸ்ஜித்களுக்கும், தேவாலயங்களுக்கும் கூட சென்று வந்துள்ளேன். சர்வ சமய தலைவர்களையும் சந்தித்து வந்துள்ளேன். என்று தெரிவித்துள்ளார். இவர் நமக்கு நாமே என்ற பயணத்தை தொடங்கி மக்களை சந்தித்து வருகிறார்.

ஸ்டாலின் அவர்களின் இந்த பேச்சு தமிழகத்தில் திமுக வின் செல்வாக்கு சரிந்திருப்பதாகத் தெரிவதாகவும் அதை சரி செய்து அனைத்து மக்களின் மதிப்பை பெற ஸ்டாலின் இப்படி பேசுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். பேரா.மார்க்ஸ் போன்ற சமூக அரசியல் விமர்சகர்கள் பலர் ஸ்டாலினின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளனர்.

அய்யர்கள், பூசாரிகளோடு ஸ்டாலின்

அய்யர்கள், பூசாரிகளோடு ஸ்டாலின்

Advertisements

About Sudhanthiran

பார்வைகள் பலவிதம்! புரிதலும் பலவிதம்! நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு... செய்திகள் சொல்வோம்!
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s